×

டெல்லியில் மத்திய அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சந்தித்து பேசி வருகிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசி வருகிறார்.


Tags : Health Minister ,Delhi ,Tamil Nadu ,Union Minister ,Health Minister Meets Union Minister , Delhi, Union Minister of Health and Tamil Nadu Health
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...